பரீட்சை திகதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
Exam Dates Released.
ஒத்திவைக்கப்பட்டிருந்த A/L, O/L, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையினை 2022 ஜனவரி 22 ஆம் திகதி நடாத்துவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையினை 2022 மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடாத்துவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையினை 2022 பெப்பிரவரி மாதம் 07 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
Postponed A / L, O / L, Grade 5 Scholarship Exam Dates Have Been Published.
The Department of Examinations has Decided to Conduct the Grade 5 Scholarship Examination for the Year 2021 on 22nd January 2022.
The Department of Examinations has Decided to Conduct the General Education Ordinary Level Examination for the Year 2021 from 23rd May to 22nd June 2022.
The Department of Examinations has Decided to Conduct the GCE Advanced Level Examination for the Year 2021 from 07th February to 5th March 2022.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
Join WhatsApp Group - With Lanka - News